துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்ல அனுமதி இல்லை  கலெக்டர் அரவிந்த் தகவல்

துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்ல அனுமதி இல்லை கலெக்டர் அரவிந்த் தகவல்

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் அலையின் சீற்றம் அதிகமாக இருப்பதால் மீன்பிடிக்க செல்ல அனுமதி இல்லை என்று குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.
17 Sept 2022 9:09 PM IST