குமரி மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது

குமரி மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது

குமரி மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் தொடங்க உள்ளது. இதனால் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகள் குளச்சல் துறைமுகத்திற்கு கரை திரும்பி வருகிறது.
31 May 2022 2:52 AM IST