மீன் வியாபாரி பலி

மீன் வியாபாரி பலி

காரைக்கால் பிள்ளைதெருவாசல் அருகே குறுக்காக ஓடிய பன்றி மோட்டார் சைக்கிளின் மீது மோதிய விபத்தில் மீன் வியாபாரி சகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
28 Feb 2023 9:47 PM IST