புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் முதல் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு

புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் முதல் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு

வருகிற ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டியை புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் நடத்த அனுமதி வழங்கி அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
30 Dec 2023 4:00 PM IST