2 வீடுகள் தீப்பிடித்து எரிந்தது;  மூதாட்டி படுகாயம்

2 வீடுகள் தீப்பிடித்து எரிந்தது; மூதாட்டி படுகாயம்

ஆண்டிப்பட்டி அருகே 2 வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. மூதாட்டி படுகாயம் அடைந்தார்.
19 Nov 2022 10:15 PM IST