திடக்கழிவு மேலாண்மை மையத்தில் திடீர் தீ விபத்து

திடக்கழிவு மேலாண்மை மையத்தில் திடீர் தீ விபத்து

வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தில் ஏற்பட்ட தீயை ஒருமணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
3 July 2022 5:22 PM IST