அருமனை அருகே  தனியார் ரப்பர் உலர் கூடத்தில் தீ விபத்து ; 4 டன் ரப்பர் சீட் எரிந்து நாசம்

அருமனை அருகே தனியார் ரப்பர் உலர் கூடத்தில் தீ விபத்து ; 4 டன் ரப்பர் சீட் எரிந்து நாசம்

அருமனை அருகே தனியார் ரப்பர் உலர் கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டதில், 4 டன் ரப்பர் சீட்டுகள் எரிந்து நாசமானது.
24 Aug 2022 11:47 PM IST