மின் கசிவால் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்தில் தீ

மின் கசிவால் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்தில் 'தீ'

பள்ளிபாளையத்தில் மின் கசிவால் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்தில் திடீரென தீப்பிடித்தது.
9 Aug 2023 12:06 AM IST