சென்னிமலையில் ஓடும் கார் தீப்பிடித்து எரிந்தது; கல்லூரி மாணவர் உயிர் தப்பினார்
சென்னிமலையில் ஓடும் கார் தீப்பிடித்து எரிந்தது; கல்லூரி மாணவர் உயிர் தப்பினார்
17 Sept 2023 2:49 AM ISTதீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்
கொடைரோடு அருகே வீட்டில் அமைத்திருந்த தகர செட்டில் திடீரென தீப்பிடித்தது. இதில், அங்கிருந்த மோட்டார் சைக்கிள் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது.
8 Sept 2023 3:15 AM ISTபுளியந்தோப்பு ஆட்டுத்தொட்டி நவீன இறைச்சி கூடத்தில் தீ விபத்து
புளியந்தோப்பில் உள்ள ஆட்டுத்தொட்டி நவீன இறைச்சி கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 5 மணிநேரம் போராடி அணைத்தனர்.
7 Aug 2023 4:12 AM ISTஅந்தியூர் அருகே கரும்பு காட்டில் தீ விபத்து
அந்தியூர் அருகே கரும்பு காட்டில் தீ விபத்து
6 Aug 2023 3:08 AM ISTசத்தியமங்கலம் அருகே குடோனில் தீ விபத்து- வாழைக்காய்-தேங்காய் எரிந்து சேதம்
சத்தியமங்கலம் அருகே குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வாழைக்காய், தேங்காய் எரிந்து நாசமானது.
3 Aug 2023 3:19 AM ISTகரும்பு ஆலையில் தீ விபத்து- நாட்டு சர்க்கரை மூட்டைகள் எரிந்து சேதம்
கரும்பு ஆலையில் தீ விபத்து- நாட்டு சர்க்கரை மூட்டைகள் எரிந்து சேதம்
3 Aug 2023 2:58 AM ISTபவானி பஸ்நிலையம் அருகே மோட்டார்சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது
பவானி பஸ்நிலையம் அருகே மோட்டார்சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது
16 July 2023 3:28 AM ISTமொடக்குறிச்சி அருகே நார் மில்லில் பயங்கர தீ விபத்து; ரூ.30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்
மொடக்குறிச்சி அருகே நார் மில்லில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம் ஆனது.
14 July 2023 2:15 AM ISTகவுந்தப்பாடி அருகே வீட்டில் தீ விபத்து; முன்னாள் வேளாண்மை அலுவலர் உடல் கருகி பலி
கவுந்தப்பாடி அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் முன்னாள் வேளாண்மை அலுவலர் உடல் கருகி பலியானார்.
29 Jun 2023 3:27 AM ISTபுஞ்சைபுளியம்பட்டியில் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
புஞ்சைபுளியம்பட்டியில் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
11 Jun 2023 3:02 AM ISTகயிறு திரிக்கும் ஆலையில் தீ விபத்து; பல லட்சம் ரூபாய் மதிப்பிலான எந்திரங்கள்- நார் எரிந்து நாசம்
ஈரோடு அருகே கயிறு திரிக்கும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான எந்திரங்கள், நார் எரிந்து நாசம் ஆனது.
9 April 2023 2:44 AM ISTசத்தியமங்கலத்தில் மளிகை கடையில் பயங்கர தீ; ரூ.20 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
சத்தியமங்கலத்தில் மளிகை கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
6 April 2023 2:32 AM IST