இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 6 தொகுதிகளில் 15.98 லட்சம் வாக்காளர்கள்- ஆண்களை விட பெண்களே அதிகம்

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 6 தொகுதிகளில் 15.98 லட்சம் வாக்காளர்கள்- ஆண்களை விட பெண்களே அதிகம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டார். 6 தொகுதிகளில் 15 லட்சத்து 98 ஆயிரத்து 806 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.
6 Jan 2023 12:15 AM IST