குண்டர் தடுப்பு சட்டத்தில் சினிமா நடிகர் கைது

குண்டர் தடுப்பு சட்டத்தில் சினிமா நடிகர் கைது

வேடசந்தூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடைய சினிமா நடிகர், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
13 March 2023 10:41 PM IST