பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கு:  விழுப்புரம் கோர்ட்டில் கடலூர் போலீஸ் சூப்பிரண்டு சாட்சியம்  27-ந்தேதி சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. ஆஜராக உத்தரவு

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கு: விழுப்புரம் கோர்ட்டில் கடலூர் போலீஸ் சூப்பிரண்டு சாட்சியம் 27-ந்தேதி சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. ஆஜராக உத்தரவு

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஜராகி சாட்சியம் அளித்தார். மேலும் 27-ந் தேதியன்று சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ஆஜராக கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
21 Jun 2022 7:50 PM IST