போதை அளவை கண்டறியும் கருவி மூலம் சோதித்ததால் ஆத்திரம்: குடிபோதையில் போலீஸ்காரரை தாக்கிய பெண் அதிகாரி கைது - ஆண் நண்பரும் சிக்கினார்

குடிபோதையில் போக்குவரத்து போலீஸ்காரரின் கன்னத்தில் அறைந்த தனியார் நிறுவன பெண் தனது ஆண் நண்பருடன் கைது செய்யப்பட்டார்.
6 Dec 2022 3:05 PM IST