பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கு: விழுப்புரம் கோர்ட்டில் சிபிசிஐடி சப்-இன்ஸ்பெக்டர் சாட்சியம்
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் சிபிசிஐடி சப்-இன்ஸ்பெக்டர் சாட்சியம் அளித்தாா்.
2 Feb 2023 12:15 AM ISTபெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கு: வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் விழுப்புரம் கோர்ட்டில் சாட்சியம் விசாரணை நாளை மறுநாள் ஒத்திவைப்பு
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
14 Dec 2022 12:15 AM ISTபெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கு: சி.பி.சி.ஐ.டி. தாக்கல் செய்த முக்கிய ஆவணங்கள் மாயம்? 25-ந் தேதி நகலை விழுப்புரம் கோர்ட்டில் சமர்ப்பிக்க உத்தரவு
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கு சி.பி.சி.ஐ.டி. தாக்கல் செய்த முக்கிய ஆவணங்கள் மாயமனதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
19 Aug 2022 10:10 PM ISTபெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கு: முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீதான விசாரணை 11-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீதான விசாரணை 11-ந் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் கோர்ட்டு உத்தரவிட்டது.
6 July 2022 10:10 PM IST