மருமகனால் வெட்டப்பட்ட மாமனார் சாவு; கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை

மருமகனால் வெட்டப்பட்ட மாமனார் சாவு; கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை

விக்கிரமசிங்கபுரம் அருகே மருமகனால் வெட்டப்பட்ட மாமனார் நேற்று இறந்தார். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 Aug 2023 3:37 AM IST