குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தந்தை-மகள் தற்கொலை; தாய்க்கு தீவிர சிகிச்சை

குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தந்தை-மகள் தற்கொலை; தாய்க்கு தீவிர சிகிச்சை

குற்றாலத்தில் தனியார் தங்கும் விடுதியில் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தந்தை-மகள் தற்கொலை செய்து கொண்டனர். தாய்க்கு ஆஸ்பத்திரியில் தீவிர கிசிச்ைச அளிக்கப்பட்டு வருகிறது.
3 Sept 2022 7:58 PM IST