அம்மாபேட்டை அருகே ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி; கணவர் காயம்
அம்மாபேட்டை அருகே ஆட்டோ கவிழ்ந்து பெண் பலியானார். கணவர் காயம் அடைந்தார்.
25 Oct 2023 3:21 AM ISTகொடுமுடி அருகே மோட்டார்சைக்கிள்-மொபட் மோதல்; பிளஸ்-2 மாணவர் பலி
கொடுமுடி அருகே மோட்டார்சைக்கிள், மொபட் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பிளஸ்-2 மாணவர் பலியானார். வாலிபர் படுகாயம் அடைந்தார்.
25 Oct 2023 3:01 AM ISTஈரோட்டில் தனியார் பஸ் மோதி என்ஜினீயர் சாவு; ஹெல்மெட் கழன்று விழுந்ததால் உயிரிழந்த பரிதாபம்
ஈரோட்டில் தனியார் பஸ் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார். விபத்து ஏற்பட்டபோது ஹெல்மெட் கழன்று விழுந்ததால் உயிரிழந்தார்.
8 Oct 2023 2:34 AM ISTகொடுமுடி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த ஆசிரியை பலி
கொடுமுடி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த ஆசிரியை பலியானார்.
7 Oct 2023 4:48 AM ISTடி.என்.பாளையத்தில் மோட்டார்சைக்கிள்-வேன் மோதல்; பெண் பலி- கணவர் கண்முன்னே பரிதாபம்
டி.என்.பாளையத்தில் மோட்டார்சைக்கிள்-வேன் மோதல்; பெண் பலி- கணவர் கண்முன்னே பரிதாபம்
5 Oct 2023 3:17 AM ISTமகளின் திருமண அழைப்பிதழை கொடுக்கச்சென்ற ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி விபத்தில் சாவு
மகளின் திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கு கொடுக்கச்சென்ற ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி விபத்தில் உயிரிழந்தார்.
4 Oct 2023 4:38 AM ISTபுஞ்சைபுளியம்பட்டி அருகே பஸ்-மோட்டார்சைக்கிள் மோதல்; வாலிபர் சாவு
புஞ்சைபுளியம்பட்டி அருகே பஸ்-மோட்டார்சைக்கிள் மோதல்; வாலிபர் சாவு
2 Oct 2023 1:49 AM ISTமொடக்குறிச்சி அருகே லாரி மோதி தொழிலாளி சாவு
மொடக்குறிச்சி அருகே லாரி மோதி தொழிலாளி சாவு
13 Sept 2023 2:46 AM ISTதிங்களூர் அருகே பரிதாபம்: தனியார் பள்ளி வேன் மோதி கணவன்-மனைவி பலி- திருமண நாளில் நேர்ந்த சோகம்
திங்களூர் அருகே தனியார் பள்ளிக்கூட வேன் மோதி கணவன்-மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர். திருமண நாளில் அவர்கள் பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
12 Sept 2023 2:35 AM IST