அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் குளம், குட்டைகளில் நீர் அளவிடும் கருவிகள் திருடப்படுவதை தடுக்க பாதுகாப்பு குழு் 4 ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள் முடிவு
அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் குளம், குட்டைகளில் நீர் அளவிடும் கருவிகள் திருடப்படுவதை தடுக்க பாதுகாப்பு குழு அமைப்பது என்று 4 ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்தனர்.
4 Oct 2023 2:46 AM ISTகீழ்பவானி வாய்க்காலை சீரமைத்து ஆயகட்டு பாசனதாரர்களுக்கு சமச்சீரான தண்ணீர் வழங்க வேண்டும்- சிவகிரியில் நடந்த மாநாட்டில் கோரிக்கை
கீழ்பவானி வாய்க்காலை சீரமைத்து ஆயகட்டு பாசனதாரர்களுக்கு சமச்சீரான தண்ணீர் வழங்க வேண்டும் என்று சிவகிரியில் நடந்த மாநாட்டில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
11 July 2022 1:51 AM ISTகீழ்பவானி ஆயக்கட்டு பாசன உரிமை பாதுகாப்பு மாநாடு- சிவகிரியில் ஜூலை 10-ந் தேதி நடக்கிறது
கீழ்பவானி ஆயக்கட்டு பாசன உரிமை பாதுகாப்பு மாநாடு சிவகிரியில் ஜூலை 10-ந் தேதி நடைபெறுகிறது.
1 Jun 2022 2:40 AM IST