புதிய பரவனாறு வெட்டும் பணியை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டம்

புதிய பரவனாறு வெட்டும் பணியை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டம்

என்.எல்.சி. சுரங்க விரிவாக்கத்திற்காக நேற்று 2-வது நாளாக பணி நடந்தது. புதிய பரவனாறு வெட்டும் பணியை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
28 July 2023 12:15 AM IST