அளவுக்கு அதிகமாக ரத்த கொதிப்பு மாத்திரைகளை தின்று      பிரபல ரவுடி எண்ணூர் தனசேகர் மீண்டும் தற்கொலை முயற்சி        கடலூர் மத்திய சிறையில் பரபரப்பு

அளவுக்கு அதிகமாக ரத்த கொதிப்பு மாத்திரைகளை தின்று பிரபல ரவுடி எண்ணூர் தனசேகர் மீண்டும் தற்கொலை முயற்சி கடலூர் மத்திய சிறையில் பரபரப்பு

கடலூர் மத்திய சிறையில் அளவுக்கு அதிகமாக ரத்த கொதிப்பு மாத்திரைகளை தின்று பிரபல ரவுடி எண்ணூர் தனசேகர் மீண்டும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
15 Sept 2023 2:31 AM IST