உள்ளாட்சி பிரதிநிதிகளை மிரட்டிய போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது

உள்ளாட்சி பிரதிநிதிகளை மிரட்டிய போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது

தலைமை செயலகத்தில் இருந்து பேசுவதாகக்கூறி உள்ளாட்சி பிரதிநிதிகளை மிரட்டிய போலி ஐ.ஏ.எஸ். அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
24 July 2023 6:17 PM IST