நடப்பு ஆண்டில் மொபைல் சாதனங்களின் ஏற்றுமதி ரூ.82,640 கோடியாக இருக்கும்:  மத்திய மந்திரி வைஷ்ணவ்

நடப்பு ஆண்டில் மொபைல் சாதனங்களின் ஏற்றுமதி ரூ.82,640 கோடியாக இருக்கும்: மத்திய மந்திரி வைஷ்ணவ்

நடப்பு 2022-23 நிதியாண்டில் மொபைல் சாதனங்களின் ஏற்றுமதி ரூ.82,640 கோடியாக இருக்கும் என மத்திய மந்திரி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
28 Feb 2023 3:09 PM IST