திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க செயற்குழு கூட்டம்

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க செயற்குழு கூட்டம்

ரூ.10 கோடியில் அமையும் திருப்பூர் ஏற்றுமதி குழும திட்டத்தை விரைவுபடுத்த முடிவு செய்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
11 Oct 2022 3:53 AM IST