முதல்-அமைச்சராக வரவில்லை, முன்னாள் மாணவராக வந்துள்ளேன் - பள்ளி நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை

"முதல்-அமைச்சராக வரவில்லை, முன்னாள் மாணவராக வந்துள்ளேன்" - பள்ளி நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை

தான் உயர்ந்த இடத்திற்கு வர தனது பள்ளியும் ஒரு முக்கிய காரணம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
17 Dec 2022 6:16 PM IST