இணை பொதுச்செயலாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம் சம்மதிக்கவே இல்லை  முன்னாள் அமைச்சர் தங்கமணி பரபரப்பு பேச்சு

இணை பொதுச்செயலாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம் சம்மதிக்கவே இல்லை முன்னாள் அமைச்சர் தங்கமணி பரபரப்பு பேச்சு

இணை பொதுச்செயலாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம் சம்மதிக்கவே இல்லை என்று நாமக்கல்லில் நடந்த அ.தி.மு.க. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றம் சாட்டி பேசினார்.
4 Oct 2022 12:39 AM IST