தி.மு.க. முன்னாள் நிர்வாகியை வெட்டிக்கொல்ல முயற்சி-எதிர்கோஷ்டி கும்பலுக்கு வலைவீச்சு

தி.மு.க. முன்னாள் நிர்வாகியை வெட்டிக்கொல்ல முயற்சி-எதிர்கோஷ்டி கும்பலுக்கு வலைவீச்சு

பெங்களூருவில் தி.மு.க. முன்னாள் நிர்வாகியை வெட்டிக் கொல்ல முயன்ற பயங்கரம் நடந்துள்ளது இதுதொடர்பாக எதிர்கோஷ்டியை சேர்ந்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
5 Sept 2023 3:23 AM IST