பொதுப்பயன்பாட்டு இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடம் இடித்து அகற்றம்

பொதுப்பயன்பாட்டு இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடம் இடித்து அகற்றம்

உடுமலை நகராட்சியில் பொதுப்பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது.
18 Feb 2023 11:35 PM IST