ஐரோப்பிய நாடுகளில் அஜித்குமார் 2 மாதம் பைக் பயணம்

ஐரோப்பிய நாடுகளில் அஜித்குமார் 2 மாதம் 'பைக்' பயணம்

இங்கிலாந்தில் பைக்கில் பயணம் செய்து வருகிறார். 1,200 சிசி திறன் கொண்ட இந்த பைக்கில் 6 கியர்கள் உள்ளன. பைக் பயண புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
21 Jun 2022 9:48 PM IST