மார்பில் ஸ்குரு டிரைவர் குத்திய நிலையில் பூட்டிய வீட்டுக்குள் என்ஜினீயர் பிணமாக மீட்பு; கொலையா? போலீஸ் விசாரணை

மார்பில் 'ஸ்குரு டிரைவர்' குத்திய நிலையில் பூட்டிய வீட்டுக்குள் என்ஜினீயர் பிணமாக மீட்பு; கொலையா? போலீஸ் விசாரணை

மார்பில் ‘ஸ்குரு டிரைவர்’ குத்திய நிலையில் பூட்டிய வீட்டுக்குள் என்ஜினீயர் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
26 Jun 2023 12:45 PM IST