இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகியது தேர்தல் திருவிளையாடல் - அமைச்சர் துரைமுருகன்

கூட்டணி பேச்சுவார்த்தையை தி.மு.க. இன்னும் தொடங்கவில்லை என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
31 Jan 2024 4:47 PM IST