கனடா:  வாக்குவாதம் முற்றியதில் முதியவரை குத்தி கொன்ற 8 டீன்-ஏஜ் சிறுமிகள்

கனடா: வாக்குவாதம் முற்றியதில் முதியவரை குத்தி கொன்ற 8 டீன்-ஏஜ் சிறுமிகள்

கனடாவில் சமூக ஊடகத்தில் ஏற்பட்ட தொடர்பில் சந்தித்த முதியவரை வாக்குவாதம் முற்றியதில் கத்தியால் குத்தி கொன்ற 8 டீன்-ஏஜ் சிறுமிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
22 Dec 2022 10:09 PM IST