எழும்பூர்-நெல்லை இடையிலான வாராந்திர சிறப்பு ரெயில் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்

எழும்பூர்-நெல்லை இடையிலான வாராந்திர சிறப்பு ரெயில் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்

சென்னை எழும்பூர்- நெல்லை செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் மேல்மருவத்தூர் ரெயில்நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
22 Dec 2023 1:36 AM IST