கிழக்குக் கடற்கரை ரெயில் திட்ட பாதையை மாற்றக் கூடாது - அன்புமணி ராமதாஸ்

கிழக்குக் கடற்கரை ரெயில் திட்ட பாதையை மாற்றக் கூடாது - அன்புமணி ராமதாஸ்

கிழக்கு கடற்கரை ரெயில் திட்டத்தின் பாதையை மாற்றக் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
22 Feb 2023 12:22 PM IST