மரத்தடியில் பாடம் நடத்தும் அவலம்

மரத்தடியில் பாடம் நடத்தும் அவலம்

போதிய இடவசதி இ்ல்லாததால் சேதுபாவாசத்திரம் மேல்நிலைப்பள்ளியில் மரத்தடியில் பாடம் நடத்தும் அவலம் உள்ளது. எனவே புதிய வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
9 Oct 2023 1:44 AM IST