டிரோன் மூலம் தாளடி பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணி

'டிரோன்' மூலம் தாளடி பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணி

தஞ்சை அருகே டிரோன் மூலம் தாளடி பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணி நடந்தது. வேளாண்மையில் விவசாயிகள் நவீன முறையை கையாண்டு வருகிறார்கள்.
19 Dec 2022 1:59 AM IST