முகநூலில் அவதூறு பரப்பியதாக டிரைவருக்கு கத்திக்குத்து

'முகநூலில்' அவதூறு பரப்பியதாக டிரைவருக்கு கத்திக்குத்து

வாலிபர் மீது திருட்டுப்பட்டம் சூட்டி முகநூலில் அவதூறு பரப்பியதாக டிரைவரை கத்தியால் குத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
7 Jun 2023 12:15 AM IST