இந்தியா மேப்பில் தவறு: தி.மு.க.வின் அலட்சியம் - அண்ணாமலை குற்றச்சாட்டு

இந்தியா மேப்பில் தவறு: தி.மு.க.வின் அலட்சியம் - அண்ணாமலை குற்றச்சாட்டு

இது தேசிய ஒருமைப்பாட்டை புறக்கணிக்கும் தி.மு.க.வின் செயலை பிரதிபலிப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
11 Dec 2024 1:20 PM IST
டங்ஸ்டன் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி தி.மு.க. 2-வது நாளாக நோட்டீஸ்

டங்ஸ்டன் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி தி.மு.க. 2-வது நாளாக நோட்டீஸ்

டங்ஸ்டன் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி தி.மு.க. நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி 2ஆவது நாளாக நோட்டீஸ் வழங்கி உள்ளார்.
11 Dec 2024 9:49 AM IST
போராட்டம் நடத்திய பகுதிநேர ஆசிரியர்களை கைது செய்வதா? - ராமதாஸ் கண்டனம்

போராட்டம் நடத்திய பகுதிநேர ஆசிரியர்களை கைது செய்வதா? - ராமதாஸ் கண்டனம்

திமுகவின் துரோகம், அடக்குமுறைக்கு அனைத்து ஆசிரியர்களும் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
10 Dec 2024 1:44 PM IST
தி.மு.க. கூட்டணி கட்சிகளின் பைல்ஸ் ரிலீஸ்.. யார் யாருக்கு டெண்டர்? - அண்ணாமலை

"தி.மு.க. கூட்டணி கட்சிகளின் பைல்ஸ் ரிலீஸ்.. யார் யாருக்கு டெண்டர்?" - அண்ணாமலை

முதல்-அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றால் டாஸ்மாக் பிரச்னைக்காக விலக வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
10 Dec 2024 9:55 AM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்போதும் ஆதாரமில்லாமல் பேசமாட்டார்: கனிமொழி

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்போதும் ஆதாரமில்லாமல் பேசமாட்டார்: கனிமொழி

எடப்பாடி பழனிசாமி மாற்றி மாற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
10 Dec 2024 9:27 AM IST
டங்ஸ்டன் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் தி.மு.க. நோட்டீஸ்

டங்ஸ்டன் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் தி.மு.க. நோட்டீஸ்

டங்ஸ்டன் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி நோட்டீஸ் வழங்கி உள்ளார்.
10 Dec 2024 9:00 AM IST
திமுக முன்னாள் எம்.பி இரா.மோகன் காலமானார்

திமுக முன்னாள் எம்.பி இரா.மோகன் காலமானார்

திமுக முன்னாள் எம்.பி இரா.மோகன் காலமானார்.
10 Dec 2024 8:40 AM IST
சட்டசபையில் உதயநிதி ஸ்டாலினுக்கு 3-வது இருக்கை ஒதுக்கீடு

சட்டசபையில் உதயநிதி ஸ்டாலினுக்கு 3-வது இருக்கை ஒதுக்கீடு

3-வது இடத்தில் இருந்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
10 Dec 2024 5:14 AM IST
கீழ்த்தரமான அரசியல் ஆதாயம்... மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி

'கீழ்த்தரமான அரசியல் ஆதாயம்'... மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி

டங்ஸ்டன் விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
9 Dec 2024 7:21 PM IST
டங்ஸ்டன் விவகாரத்தில் அதிமுக இரட்டை வேடம்: கனிமொழி விமர்சனம்

டங்ஸ்டன் விவகாரத்தில் அதிமுக இரட்டை வேடம்: கனிமொழி விமர்சனம்

டங்ஸ்டன் விவகாரத்தில் அதிமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
9 Dec 2024 6:34 PM IST
அதிமுக துரோக வரலாற்றுக்கு எடப்பாடி பழனிசாமி அடையாளம்: மு.க.ஸ்டாலின் தாக்கு

அதிமுக துரோக வரலாற்றுக்கு எடப்பாடி பழனிசாமி அடையாளம்: மு.க.ஸ்டாலின் தாக்கு

அதிமுகவின் துரோக வரலாற்றுக்கு அடையாளமாய் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
9 Dec 2024 3:45 PM IST
சட்டமன்ற நாயகர் கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மலரை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்

'சட்டமன்ற நாயகர் கலைஞர்' நூற்றாண்டு சிறப்பு மலரை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்

'சட்டமன்ற நாயகர் கலைஞர்' நூற்றாண்டு சிறப்பு மலரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
9 Dec 2024 2:58 PM IST