விஜய், சீமான் ஆகியோரால் உரசிப் பார்க்க இயலாத இரும்பு இயக்கம் தி.மு.க - அமைச்சர் கோவி.செழியன்
தமிழகத்தை ராமர் பூமியா? அல்லது ராமசாமி பூமியா? எனக்கேட்டால் நாங்கள் ராமசாமி பூமி என்றுதான் சொல்வோம் என்று அமைச்சர் கோவி.செழியன் கூறியுள்ளார்.
12 Dec 2024 12:25 AM ISTஇந்தியா மேப்பில் தவறு: தி.மு.க.வின் அலட்சியம் - அண்ணாமலை குற்றச்சாட்டு
இது தேசிய ஒருமைப்பாட்டை புறக்கணிக்கும் தி.மு.க.வின் செயலை பிரதிபலிப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
11 Dec 2024 1:20 PM ISTடங்ஸ்டன் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி தி.மு.க. 2-வது நாளாக நோட்டீஸ்
டங்ஸ்டன் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி தி.மு.க. நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி 2ஆவது நாளாக நோட்டீஸ் வழங்கி உள்ளார்.
11 Dec 2024 9:49 AM ISTபோராட்டம் நடத்திய பகுதிநேர ஆசிரியர்களை கைது செய்வதா? - ராமதாஸ் கண்டனம்
திமுகவின் துரோகம், அடக்குமுறைக்கு அனைத்து ஆசிரியர்களும் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
10 Dec 2024 1:44 PM IST"தி.மு.க. கூட்டணி கட்சிகளின் பைல்ஸ் ரிலீஸ்.. யார் யாருக்கு டெண்டர்?" - அண்ணாமலை
முதல்-அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றால் டாஸ்மாக் பிரச்னைக்காக விலக வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
10 Dec 2024 9:55 AM ISTமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்போதும் ஆதாரமில்லாமல் பேசமாட்டார்: கனிமொழி
எடப்பாடி பழனிசாமி மாற்றி மாற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
10 Dec 2024 9:27 AM ISTடங்ஸ்டன் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் தி.மு.க. நோட்டீஸ்
டங்ஸ்டன் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி நோட்டீஸ் வழங்கி உள்ளார்.
10 Dec 2024 9:00 AM ISTதிமுக முன்னாள் எம்.பி இரா.மோகன் காலமானார்
திமுக முன்னாள் எம்.பி இரா.மோகன் காலமானார்.
10 Dec 2024 8:40 AM ISTசட்டசபையில் உதயநிதி ஸ்டாலினுக்கு 3-வது இருக்கை ஒதுக்கீடு
3-வது இடத்தில் இருந்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
10 Dec 2024 5:14 AM IST'கீழ்த்தரமான அரசியல் ஆதாயம்'... மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி
டங்ஸ்டன் விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
9 Dec 2024 7:21 PM ISTடங்ஸ்டன் விவகாரத்தில் அதிமுக இரட்டை வேடம்: கனிமொழி விமர்சனம்
டங்ஸ்டன் விவகாரத்தில் அதிமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
9 Dec 2024 6:34 PM ISTஅதிமுக துரோக வரலாற்றுக்கு எடப்பாடி பழனிசாமி அடையாளம்: மு.க.ஸ்டாலின் தாக்கு
அதிமுகவின் துரோக வரலாற்றுக்கு அடையாளமாய் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
9 Dec 2024 3:45 PM IST