தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தில் 2,170 வழக்குகள் முடித்து வைப்பு

தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தில் 2,170 வழக்குகள் முடித்து வைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தில் 2170 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது.
13 May 2023 9:38 PM IST