மகளிர் சுய உதவி குழுவினர் உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தி விற்பனை

மகளிர் சுய உதவி குழுவினர் உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தி விற்பனை

ராணப்பேட்டை மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுவினர் உற்பத்தி செய்த பொருட்களை காட்சிப்படுத்தி 3 கல்லூரிகளில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
11 March 2023 11:50 PM IST