நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை விரைந்து திறக்க வேண்டும்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை விரைந்து திறக்க வேண்டும்

விழுப்புரம் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை விரைந்து திறக்க வேண்டும் என்று குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
28 Jan 2023 12:15 AM IST