வனவிலங்குக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இறந்தது அம்பலம்

வனவிலங்குக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இறந்தது அம்பலம்

தண்டராம்பட்டு அருகே விவசாயி கிணற்றில் பிணமாக மீட்ட வழக்கில் வனவிலங்குக்கு வைத்த மின்வேலியில் சிக்கி அவர் இறந்தது தெரியவந்தது போலீசுக்கு தெரியாமல் பிணத்தை கிணற்றில் வீசிய விவசாயி கைது செய்யப்பட்டார்.
30 April 2023 10:18 PM IST