புரட்டாசி கடைசி சனிக்கிழமை:  பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்

புரட்டாசி கடைசி சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்

சனிக்கிழமையையொட்டி குமரி மாவட்ட பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
16 Oct 2022 12:15 AM IST