இடைநிறுத்த தரிசன சேவை குறித்து பக்தர்கள் கருத்து தெரிவிக்கலாம்

"இடைநிறுத்த தரிசன சேவை" குறித்து பக்தர்கள் கருத்து தெரிவிக்கலாம்

பழனி முருகன் கோவிலில் "இடைநிறுத்த தரிசன சேவை" திட்டம் செயல்படுத்துவது குறித்து அடுத்த மாதம் 16-ந்தேதி வரை பக்தர்கள் கருத்து தெரிவிக்கலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
27 May 2023 12:30 AM IST