தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

திண்டுக்கல் மாவட்டத்தில் 5 கோவில்களில் நடந்த திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் பக்தர்கள் மீது சாட்டையால் அடித்து பூசாரி ஆசி வழங்கினார்.
5 Aug 2023 1:15 AM IST
பண்ணாரி மாரியம்மன் வீதி உலா:சப்பரத்தின் முன்பு படுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

பண்ணாரி மாரியம்மன் வீதி உலா:சப்பரத்தின் முன்பு படுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

பண்ணாரி மாரியம்மன் வீதி உலாவையொட்டி அம்மன் சப்பரத்தின் முன்பு பக்தர்கள் படுத்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர்.
24 March 2023 3:01 AM IST
கெஜலெட்டி ஆதி கருவண்ணராயர் கோவில் பொங்கல் விழா:ஆடு- கோழி பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

கெஜலெட்டி ஆதி கருவண்ணராயர் கோவில் பொங்கல் விழா:ஆடு- கோழி பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

பவானிசாகர் வனப்பகுதியில் உள்ள கெஜலெட்டி ஆதி கருவண்ணராயர் கோவில் பொங்கல் விழாவையொட்டி ஆடு மற்றும் கோழிகளை பக்தர்கள் பலியிட்டு தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர்.
7 March 2023 2:05 AM IST