குண்டலபுலியூர் ஆதரவற்றோர் இல்லத்தில் அதிகாரிகள் திடீர் சோதனை

குண்டலபுலியூர் ஆதரவற்றோர் இல்லத்தில் அதிகாரிகள் திடீர் சோதனை

கோர்ட்டு உத்தரவின் பேரில் குண்டலபுலியூர் ஆதரவற்றோர் இல்லத்தில் கோட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் இதுவரை 17 பேர் மாயமாகி இருப்பது தெரியவந்தது
11 Feb 2023 12:00 AM IST