தமிழ்நாட்டில் 120 பேருக்கு பாதிப்பு: டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி அறிவுறுத்தி உள்ளார்.
15 Sep 2023 7:42 AM GMTடெங்கு காய்ச்சலுக்கு 37 பேர் மருத்துவமனைகளில் அனுமதி
புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 37 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
14 Sep 2023 7:06 PM GMTடெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 பேர் அனுமதி
திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
14 Sep 2023 5:09 PM GMTபண்ட்வாலில் டெங்கு காய்ச்சலுக்கு இளம்பெண் பலி
பண்ட்வாலில் டெங்கு காய்ச்சலுக்கு இளம்பெண் உயிரிழந்தார். டெங்கு காய்ச்சல் பாதிப்பு
13 Sep 2023 6:45 PM GMT4 பெண்கள் உள்பட 6 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு
கடலூா் மாவட்டத்தில் 4 பெண்கள் உள்பட 6 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
13 Sep 2023 6:45 PM GMTடெங்கு காய்ச்சலுக்கு என்ஜினீயரிங் கல்லூரி மாணவி உள்பட 2 பேர் பலி
புதுவையில் டெங்கு காய்ச்சலுக்கு என்ஜினீயரிங் கல்லூரி மாணவி உள்பட 2 பேர் உயிரிழந்தனர். கடந்த 2 நாட்களில் மட்டும் 37 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
13 Sep 2023 5:08 PM GMTடெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கை;சித்தராமையா உத்தரவு
கர்நாடகத்தில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
11 Sep 2023 9:56 PM GMTடெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க. அரசை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
11 Sep 2023 9:21 AM GMTபெங்களூருவில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க நடவடிக்கை அதிகாரிகளுக்கு மந்திரி தினேஷ் குண்டுராவ் உத்தரவு
பெங்களூருவில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் உத்தரவிட்டுள்ளார்.
7 Sep 2023 6:45 PM GMTஉத்தரகாண்ட் டெங்கு பாதிப்பு: ரத்த தானம் செய்ய சுகாதார செயலாளர் வேண்டுகோள்
உத்தரகாண்ட் மாநிலத்தில் டெங்கு காய்ச்சலால் அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
4 Sep 2023 11:10 AM GMT1,094 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு
நடப்பு ஆண்டில் இதுவரை 1,094 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
30 Aug 2023 4:58 PM GMTடெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை
பருவ மழை தொடங்க இருப்பதால், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் நடந்தது.
20 Aug 2023 4:23 PM GMT