போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்  திருவாரூர் நகரசபை கூட்டத்தில் வலியுறுத்தல்

போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் திருவாரூர் நகரசபை கூட்டத்தில் வலியுறுத்தல்

திருவாரூர் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என நகரசபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
30 July 2022 10:13 PM IST