64 வாக்குச்சாவடிகளை வேறு இடத்துக்கு மாற்ற முடிவு

64 வாக்குச்சாவடிகளை வேறு இடத்துக்கு மாற்ற முடிவு

குமரியில் 6 சட்டசபை தொகுதிகளில் உள்ள 64 வாக்குச்சாவடிகளை வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்தார்.
23 Aug 2023 12:15 AM IST