உப்பாறு ஓடையில் கொட்டப்படும் கட்டிட கழிவுகள்

உப்பாறு ஓடையில் கொட்டப்படும் கட்டிட கழிவுகள்

பெதப்பம்பட்டி அருகே உப்பாறு ஓடையில் கட்டிட கழிவுகள் கொட்டப்படுவதால் நீர்நிலை மாசடைந்து வருகிறது.
6 Sept 2023 9:40 PM IST